அருள்மிகு அழகிய அம்மன் அலயத்தில் தை மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் பூசையும் வெகு சிறப்பாக நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர கத்திரி பூசையானது கோ பூசையில் துவங்கி மகா அன்னதானம், 108 குடம் பால் அபிஷேகம் ,1008 குடம் நன்னீர் ஆட்டல் , லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை , தீபாராதனை ,
பிரசாதம் வழங்குதல் என மிகவும் சிறப்பாக நடைபெறும்.